கார்மேகம் தமிழ் திரைப்படத்தில் வரும் காட்சியும் வசனமும் தற்போதைய காவிரி விவகாரத்திற்கு பொருத்தமாக இருப்பதால் நடிகர் விணுசக்கரவர்த்தியும் நடிகர் மம்முட்டியும் பேசும் அந்த வசனக்காட்சி வாட்ஸ் - அப்’பில் வைரலாக பரவி வருகிறது. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், கடந்த 2002ம் ஆண்டு இந்த படம் வெளிவந்தது.
